சவுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணைகளின்றி தடுத்து வைப்பு; குற்றம் சாட்டுகிறது HUMAN RIGHTS
சவுதி அரேபியாவின் ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹியுமன் ரட்ஸ் வொட்ச் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக 2305 பேர் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் 1,870 பேர் ஒரு வருடத்திற்கு மேலாகவும் 251 பேர் மூன்று வருடங்களுக்கு மேலாகவும் சவுதி அரேபியா பாதுகாப்பு பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. (MN)

Comments
Post a Comment