பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்


சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடைய அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து மிகவிரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுபற்றி இன்னும் அவர் வாய்திறக்கவில்லை, ஏனென்றால் ஒப்பந்தம் படி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் அவர் நெருங்கிய வட்டாரத்தில் அவருக்கு அழைப்பு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?