லெப் கேணல் கலையழகனின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்க்காக வீர புதல்வன் லெப் கேணல் கலையழகனை பெற்றெடுத்த தாய் சிவபாதசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் நேற்று காலமானார், 

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று நடை பெறுகிறது.

அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.














Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?