விண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்!
இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை கட்டமைக்கிறது.
இதற்கு 2022ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இந்த உணவகத்தில் தங்கி உணவு சாப்புட முன்பதிவு செய்ய முடியும்.

Comments
Post a Comment