சிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் படத்தின் புதிய தகவல்!
சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது. ஒன்றரை மாத சினிமா ஸ்டிரைக்கால் பட வேலைகள் சற்று தாமதமானது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சிம்ரன், சூரி, நெப்போலியன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் டப்பிங் வேலைகள் வரும் மே 15 ல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்து சிவா, ராஜேஷ், ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளார்.
ஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ
பிகினி படம், வீடியோ வெளியிட்ட நடிகை : வச்சு செய்த ரசிகர்கள்

Comments
Post a Comment