எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம்! சர்ச்சையான நேரத்தில் உண்மையை வெளியிட்ட பிரபலம்


எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்று முடிந்து. நீண்ட நாளாக பெண் தேடி வந்த ஆர்யா இதன் மூலம் தன் வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் இருந்த சீதா, சுசானா, அபர்ணதி என மூன்று போட்டியாளர்களில் ஒருவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆர்யா மற்றும் நிகழ்ச்சி குழு பல புகார்கள் எழுந்தது. சமீபத்தில் அவரை இதை வைத்து கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதன் போட்டியளர்களில் ஒருவரான அபர்ணதி உண்மையை வெளியிட்டுள்ளார்.
keerthi suresh new hot picஆர்யா ஒரு கேடி. அவனுடய குணங்கள் எனக்கு பிடித்தது. தன் முடிவால் மற்ற யாரையும் சங்கடப்படுத்தி விடக்கூடாது என இருந்தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அவன் திருமணம் செய்துகொள்ளவே வந்தான்.

ஆனால் அவனுக்கு தன் சொந்த வாழ்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒருவேளை யாரையாவது திருமணம் செய்துகொண்டால் அந்த துணையும் நம்மோடு சிரமப்படவேண்டுமா என நினைத்ததால் தான் யாரையும் அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் இப்போதைக்கு திருமணம் செய்ய விரும்பவில்லை.

ஒருவேளை இறுதியில் முடிவை என்னிடம் கொடுத்திருந்தால் நான் அவனை நிச்சயம் திருமணம் செய்திருப்பேன். பணம் வாங்கிகொண்டு தான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்பதெல்லாம் பொய்.

அவன் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது. அவன் மனதை நான் ஏற்கனவே ஜெயித்துவிட்டேன். நான் அவனை விட சிறப்பாக இடத்திற்கு வந்து அவனிடன் காதலை சொல்லி திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.
விஷால் உறவினர் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிக் பாஸ் 2 நிகச்சியில் ரஷ்மி ராய் : விபரம் உள்ளே 
கிண்டலான விமர்சங்களுக்கு பதிலளித்த சமந்தா 
நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சென்னை நடிகை 

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?