பிகினி படம், வீடியோ வெளியிட்ட நடிகை : வச்சு செய்த ரசிகர்கள்
நடிகைகள் பிகினி அணிந்து கவர்ச்சி காட்டுவது அதிகரித்து வருகிறது.
இது சம்மர் என்பதால் பலரும் சுற்றுலாவில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அப்படிதான் தற்போது நடிகை Debina Bonnerjee சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அப்படிதான் தற்போது நடிகை Debina Bonnerjee சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ராமாயணம் சீரியலில் சீதையாக நடித்த இவர் இப்படி செய்யலாமா என ஒரு சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
பின்னர் இவர் குண்டாகிவிட்டதாகவும் விமர்சனங்கள் குவிந்துள்ளது.
பின்னர் இவர் குண்டாகிவிட்டதாகவும் விமர்சனங்கள் குவிந்துள்ளது.

Comments
Post a Comment