மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : பரீட்சைகள் திணைக்களம்
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு புதிய நடைமுறை ஒன்றினை கொண்டு வரவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் பரீட்சைகள் போது வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு (PART 2) விடையளிக்கும் முன்னர் அதனை வசித்து புரிந்து கொள்வதற்காக மேலதிக நேரம் வழங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment