வடக்குப் பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

“தொழில் உரிமையாகும்“ என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் சற்றமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அனைத்துப் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்