இண்டிகோ விமானங்களில் கொசுக்களை ஒழிக்க புதிய திட்டம்

NEW DELHI: Its staff can pin down a passenger on the tarmac or offload an “aggressive” human, but what if they are threatened by swarms of mosquitoes?

இண்டிகோ விமானங்களில் கொசுக்களை ஒழிக்க பேட்டரிகளில் இயங்கும் பேட்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சவுரப் பாய் எனும் மருத்துவர் விமானத்தில் கொசு கடிப்பதாகக் கூறி அதைப் படம் பிடித்து இண்டிகோ விமானக் குழுனிரிடம் கேட்டபோது அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்தியா முழுவதும் கொசு இருப்பதால், நாட்டை விட்டு போய்விடுவாயா? எனக் கூறி, சட்டைக் காலரைப் பிடித்து விமானத்தை விட்டு வெளியேற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கொசுவை ஒழிக்க பேட்டரிகளில் இயங்கும் பேட்களைப் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட கொசு ஒழிப்பான் ஸ்பிரே மற்றும், கொசுவை நெருங்கவிடாத பூச்சுக்களை விமானத்தில் வைத்திருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?