பிக் பாஸ் 2 நிகச்சியில் ரஷ்மி ராய் : விபரம் உள்ளே
இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர். முதல் சீசனை போல் இதில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் சமூக வலைதளத்தில் பிக்பாஸ் 2 வில் பங்குபெறுபவர்களின் பட்டியல் என்று ஒரு விவரம் வைரலாகிறது. ஆனால் அதைப் பார்த்தால் தவறான தகவல் என்பது நன்றாகவே தெரிகிறது.
இதோ வைரலாக சுற்றும் அந்த பட்டியல்,
- இனியா
- கஸ்தூரி
- ராய்லக்ஷ்மி
- லட்சுமி மேனன்
- ஜனனி ஐயர்
- சுவர்ணமால்யா
- பூனம் பாஜ்வா
- ப்ரியா ஆனந்த்
- நந்திதா
- பரத்
- ஷாம்
- சாந்தனு
- அசோக் செல்வன்
- ஜித்தன் ரமேஷ்
- ஜான் விஜய்
- படவா கோபி
- பவர் ஸ்டார்
- ப்ரேம்ஜி
- யூகி சேது
- விஜய் வசந்த்
- நாஞ்சில் சம்பத்
- பால சரவணன்
- ப்ளாக் பாண்டி
- சாரு நிவேதா
- தாடி பாலாஜி
- டேனியல் ஆனி போப்
- ஆலியா மானசா
- ரக்ஷிதா
- கீர்த்தி சாந்தனு
- அமித் பார்கவ்

Comments
Post a Comment